2018 நடப்பாண்டின் மிஸ் யூனிவர்ஸ்..! பிரபஞ்சத்தின் அழகியாக பிலிப்பைன்ஸ் இளம்பெண் தேர்வு..!! - Todays News

             Todays News

Political News, World News, Jobs, Education, District News, Current Affairs, Health Tips, Beauty Tips, Science, Technology, Samayal Tips.

Amazon

Dec 18, 2018

2018 நடப்பாண்டின் மிஸ் யூனிவர்ஸ்..! பிரபஞ்சத்தின் அழகியாக பிலிப்பைன்ஸ் இளம்பெண் தேர்வு..!!

2018 ஆம் ஆண்டிற்கான மிஸ் யூனிவர்ஸ் பிலிப்பைன்ஸ் நாட்டு அழகி கேத்ரியனா கிரே, பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


2018 நடப்பாண்டிற்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்திற்கான போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றது.இந்த போட்டியில் 94நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.இதில் அவர்களின் உடல் அமைப்பு, தோற்றப்பொலிவு, புன்முறுவல் மற்றும் மதிநுட்பம் போன்ற பல்வேறு பிரிவுகளில் அழகிகளுக்கு மதிப்பெண் அடிப்படையில் ஒருவர் பிரபஞ்ச அழகியாக நடுவர்கள் தீர்மானிக்கின்றனர்.


இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் நடுவர்கள் யார் அந்த பிரபஞ்ச அழகி என்று அறிவித்தனர் அந்த அறிவிப்பில் பிலிப்பைன்ஸ் சேர்ந்த 24வயதான இளம்அழகி கேத்ரியனா கிரே பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டது.மேலும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமரின் கிரீன் இரண்டாம் இடம் பெற்றார் மற்றும் வெனிசுலா நாட்டு அழகி இதில் மூன்றாம் இடம் பிடித்தார்.

No comments:

Amazon

அதிகம் படிக்கபட்டவை: Featured Posts

SBI Clerk Recruitment 2019: Dates

SBI Clerk 2019 Exam Highlights Exam Name                                      SBI Clerk 2019 Exam Conducting Body                 ...