
துபாயில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி தெறிக்க விட்டு வருகின்றார் இந்திய சிறுவன். சிறுவயதில் இருந்தே மொபைல் ஆப்பையும் நடத்தி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இந்த நிறுவனம் நம் இந்தியாவை சேர்ந்தவன் என்பது தான் தற்போது, பெருமையாகவும் பரபரப்பாகவும் பேசப்படுகின்றது.
கேரளாவை சேர்ந்த பள்ளி மாணவன் ராஜேஷ். இவர் தற்போது, துபாயில் வசிக்கின்றார். டிரைநெட் சொல்யூசன்ஸ் என்ற பெயரில் சாப்ட்வேர் நிறுவனம் துவங்கியுள்ளார்.
ராஜேஷ் பற்றி:
ராஜேஷ் சிறயது வயதில் ஆவர்வமிகுதியால், பொழு போக்காக மொபைல் ஆப்பை ஒன்றை துவங்கியுள்ளார். இதை கண்ட பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
5 வயதில் துபாய் வந்தார்:
5 வயதில் துபாய்க்கு வந்துள்ளார். அப்போதுக்கு அவருக்கு டைப்பிங் படிக்க வேண்டும் என்று தோன்றியுள்ளது. அதனால் அவரின் தந்தை முதலில் டைப்பிங் பழகுவதற்கு பிபிசி டைப்பிங் வெப்சைட் டை அறிமுகம் செய்துள்ளார்.
இதை கொண்டே அவர் மொபைல் ஆப்களை உருவாக்க இது உறுதுணையாகவும் இருந்துள்ளது.
இதை கொண்டே அவர் மொபைல் ஆப்களை உருவாக்க இது உறுதுணையாகவும் இருந்துள்ளது.
லோக மற்றும் வெப் டிசைன்:
தற்போது லோகே மற்றும் வெப்டிசைன் செய்து கொண்டு வருகின்றார் இந்த ராஜேஷ். மேலும் இவர்டிரைநட் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களாக ஆதியத்யனுடன் படிக்கும் இரண்டு நண்பர்களே உள்ளனர்.
துபாய் 18 வயது பூர்த்தியாக வேண்டும்:
துபாயில் தொழில் துவங்க 18 வயது பூர்த்திடிடந்திருக்க வேண்டும். என்பதில் இலவச சேவையாக நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
12 நிறுவனங்கள்:
இவர்களுக்கு வாடிக்கையாளர்களாக 12 நிறுவனங்கள் இருக்கின்றன என்பது தான் தற்போது உலகத்தை மிரள செய்துள்ளது.
பில்கேட்கை மிஞ்சும்:
உலக பணக்காரர்களில் பட்டியில் உள்ள பிட்கேட்சையும் மிஞ்சும் தொழில் நுட்ப அறிவும், சிந்தனையும் குறைந்த வயதில் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
source: gizbot.com
No comments:
Post a Comment