

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் விஜய் மற்றும் அஜித் அவர். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் இவரது ரசிகர்கள் அவ்வப்போது சண்டை போடுவது இயல்பானது. இவர்களின் படம் ரிலீசாகும்போது யாருடைய படம் வெற்றியடையும் தோல்வி அடையும் என தெரிந்து கொள்வதில் இவரது ரசிகர்கள் ஆர்வமுடையவர்கள்.
நடிகர் விஜய் மெர்சல் மற்றும் சர்கார் திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.அதையடுத்து விஜயின் அடுத்த படம் அட்லி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. படமும் வெற்றியடையும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. சர்க்கார் படத்தின் வினியோகத்தின் மதிப்பு தமிழ்நாட்டில் மட்டும் 72 கோடி.
ஆனால் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படத்தின் மொத்த வினியோகத்தின் மதிப்பு 72 கோடி என தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன. ஆனால் விஸ்வாசம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் இந்த அறிவிப்பை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
No comments:
Post a Comment