
நடிகர் அஜித் அவர்களை வெளியில் பார்ப்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. ஆனால் படப்பிடிப்பு சமயங்களில் ரசிகர்களை சந்திக்கும் போதெல்லாம் புகைப்படம் எடுப்பார்.
இந்த விஸ்வாசம் படப்பிடிப்பில் அவ்வளவு ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்தார். விஸ்வாசம் படத்தில் ஜாங்கிரி மதுமிதாவும் ஒரு சின்ன வேடத்தில் நடித்துள்ளார்.
படம் குறித்து அவர் பேட்டி கொடுத்ததில், அஜித் அவர்கள் அவரது குழந்தைகள் செய்த டப்ஸ்மேஷ் வீடியோவை எல்லாம் காட்டினார். அதில் ஒன்றில் ஆத்வின் சிவப்பு ஷேர்ட், வேஷ்டி கட்டிக்கொண்டு கியூட்டாக நடந்த வீடியோவை பார்த்தேன், அழகாக இருந்தது என்று தெரிவித்தார் .
No comments:
Post a Comment