அஜித்துடன் படம் நடிப்பது எப்போது- சூப்பர் பதில் சொன்ன விஜய் சேதுபதி, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
ஒரு நடிகர் எப்படி இருக்க வேண்டும் என்ற வரைமுறையை உடைத்து சினிமாவில் வெற்றி கண்டவர் விஜய் சேதுபதி. இவர் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது.
இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி அவர்களுடன் முக்கிய வேடத்தில் இணைந்து நடிக்கிறார், படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ்.
விஜய் சேபதுதி அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார், அங்கு வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் அஜித்துடன் அடுத்த படம் எப்போது என்று கேட்க, கதை அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment