Neet Exam 2019 : விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
இளநிலைமருத்துவப் படிப்பில் சேருவதற்கானநீட் நுழைவுத் தேர்வுக்குவிண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
தேசிய தேர்வுகள் முகமையானஎன்டிஏ நடத்தும் 2019ஆம் ஆண்டுநீட் தேர்வுக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது.இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 கடைசி நாள் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர்வயது உச்சவரம்பு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாகவிண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும்ஒரு வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய இன்று கடைசி நாளாகும்.ஆன்லைனில்கட்டணம் செலுத்த டிசம்பர் 8 ஆம் தேதி அதவது நாளை கடைசி நாளாகும்.மேலும், விவரங்களுக்குwww.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment