தீவிர வாய்ப்பு வேட்டை நடத்தும் பால் நடிகை - Todays News

             Todays News

Political News, World News, Jobs, Education, District News, Current Affairs, Health Tips, Beauty Tips, Science, Technology, Samayal Tips.

Amazon

Nov 26, 2018

தீவிர வாய்ப்பு வேட்டை நடத்தும் பால் நடிகை

தீவிர வாய்ப்பு வேட்டை நடத்தும் பால் நடிகை......

 Adho Andha Paravai Pola Movie Photos,Adho Andha Paravai Pola Movie Images,Adho Andha Paravai Pola Movie Gallery,Adho Andha Paravai Pola Movie Album - Cinema Dinakaran

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் மட்டுமே இனி கவனம் செலுத்துவாராம், பால் நடிகை. காரணம், அப்போதுதான் ஒன் சி வரை சம்பளம்
கேட்க முடிகிறதாம். இதையறிந்த கோலிவுட் ஹீரோக்கள் சிலர், தங்கள் படத்துக்கு அவரது பெயரை சிபாரிசு செய்வதை நிறுத்திவிட்டார்களாம். இந்நிலையில் பாலிவுட் பக்கம் சென்றுள்ள நடிகை, தனது கிளாமர் போட்டோக்களை அங்குள்ள சில இயக்குனர்களுக்கு அனுப்பி, தீவிர வாய்ப்பு வேட்டை நடத்தி வருகிறாராம். 

 

No comments:

Amazon

அதிகம் படிக்கபட்டவை: Featured Posts

SBI Clerk Recruitment 2019: Dates

SBI Clerk 2019 Exam Highlights Exam Name                                      SBI Clerk 2019 Exam Conducting Body                 ...