நான் குடிபோதையில் கார் ஓட்டினேனா? காயத்ரி ரகுராம் விளக்கம்,,,,,,,
குடிபோதையில் கார் ஓட்டியதாக நடிகை காயத்ரி ரகுராம் மீது போலீசார்
வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில்
இது குறித்து விளக்கம் அளித்துள்ள காயத்ரி ரகுராம் அது வழக்கமான சோதனை
தான் என்றும் நான் மது அருந்தவில்லை என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
என்னுடைய லைசன்ஸ் வேறு ஹேண்ட்பேகில் இருந்ததால் காவலர் ஒருவர் என்னுடன்
வந்தார்.
அவர் என் அப்பா பற்றி பேசினார். என்னுடைய ரசிகரும் கூட, அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டேன் என தெரிவித்துள்ளார். போலீசாருடன் எந்த சண்டையும் இல்லை. மது அருந்திருந்தால் என்னை கார் ஓட்ட அனுமதித்திருக்க மாட்டார்கள். எதற்காக என்னை பற்றி பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள் என தெரியவில்லை.

No comments:
Post a Comment