போலி அந்தரங்க வீடியோக்களை உருவாக்கும் #DeepFake தொழில்நுட்பம் ஓர் பார்வை........
DeepFake (explained in Tamil) எனப்படும் போலி அந்தரங்க வீடியோ தயாரிக்கும் தொழில்நுட்பம் அதீத அறிவாற்றலுடன் வளர்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தின் செயல்பாடுகளையும் தீர்வுகளையும். நம்மையும் எப்படி தற்காத்து கொள்வது எனும் விளக்கங்களையும் விவரிக்கிறார் TechTamil கார்த்திகேயன்.
இந்த காணொளியை பகிர்ந்து உங்கள் ஆதரவை தரவும். உங்கள் கருத்துக்கள் , கேள்விகளையும், ஆலோசனைகளையும் பதிவிடவும். நன்றி.
No comments:
Post a Comment