இன்றைய (டிச.,05) விலை: பெட்ரோல் ரூ.74.41; டீசல் ரூ.70.09....
சென்னை :
சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.41 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.09 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (டிச.,05) காலை அமலுக்கு வந்தது.பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி அதே விலையே நீடிக்கிறது.Source< http://www.dinamalar.com/news_detail.asp?id=2161280 >
No comments:
Post a Comment