தற்போது தெறிக்கவிடும் சலுகையுடன் ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.
முன்பதிவுகளும் நடந்து வந்த நிலையில், தற்போது அமேசான் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது ஒன்பிளஸ் 6டி மெக்லாரென்.

மெக்லரான் எடிஷன்: புதிய ஒன்பிளஸ் 6டி மெக்லாரன் எடிஷனில் ஸ்மார்ட்போனில் மெக்லாரென் பிராண்டு லோககோவும் இடம் பெற்றுள்ளது.

10 ஜிபி ரேம்: புதிய ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன் 10 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரியும், 30 வாட் ராப் சார்ஜ் 30 வழங்கப்பட்டுள்ளது.

50 சதவீதம் சார்ஜ் ஆகும்: புதிய ராப் சார்ஜ் தொழில் நுட்பத்தில் ஸ்மார்ட்போனில் 20 நிமிடத்தில் ஒரு நாள் பயன்பாடிற்கு சாரஜ் ஆகும். புதிய ஸ்மார்ட் போன் மற்றும் சார்ஜரிலும் அந்த நிறுவனம் இன்டேகிரேட்டெட் சர்கியூட்கைள வழங்கியுள்ளது.

மெக்லோரென் எடிஷன்: புதிய ஸ்மார்ட்போனை சுற்றி ஆரஞ்சு நிற பினிஷ் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் மெக்லோரெனின் கார்பன் பைபர் கிளாஸ் பேக் கொண்டிருக்கின்றது. ஆரஞ்சு நிற கார்டு கேபிள், மெக்லாரென் லோகோ, ஸ்பீட் மார்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதில் கைரேரக சென்சார், 256 , 3 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

மேக்லாரென் விலை: புதிய ஸ்மார்ட்போனை சுற்றி ஆரஞ்சு நிற பினிஷ் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் மெக்லோரெனின் கார்பன் பைபர் கிளாஸ் பேக் கொண்டிருக்கின்றது. ஆரஞ்சு நிற கார்டு கேபிள், மெக்லாரென் லோகோ, ஸ்பீட் மார்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதில் கைரேரக சென்சார், 256 , 3 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

தெறிக்கவிடும் தள்ளுபடி: அமேசான் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளங்கள் மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர்களிலும் வாங்குவோர்கள் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ் செய்யும் போது, ரூ.3000 கூடுதல் தள்ளுபடியும், மற்ற போன்களை எக்சேஞ்ச் செய்வோருக்கு ரூ.2 ஆயிரம் வரை தள்ளுபடியும் பெற முடியும்.
No comments:
Post a Comment