
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் சார்பில், அனுப்பட்ட இன்சைட் விண்கலம் முதலில் செல்லி எடுத்து அனுப்பியது.
இந்த புகைப்படங்களை பார்த்து நாசா விஞ்ஞானிகளே அதிர்ச்சியடைந்தனர். மேலும், செவ்வாயில் நிலவும் தற்ப வெப்ப நிலைகளும் குறித்தும் அது ஆராய்ச்சி செய்த வருகின்றது இன்சைட்.
இது முதல் படம் என்பதாலும், செவ்வாயின் படங்களையும் நாசாவுக்கு இன்சைட் அனுப்பி வருகின்றது. இதை பார்த்து மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.
உலக நாடுகளும் போட்டிக் போட்டுக் கொண்டு செவ்வாய் கிரகம் குறித்தும், உயிரினங்கள் வாழ முடியுமான அங்குள்ள சூழ்நிலைகள் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகின்றன. செவ்வாய் கிரகத்துக்கு முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக செயற்கைகோளை இஸ்ரோவும் செலுத்தி சாதனை படைத்துள்ளது. மற்ற நாடுகளுடன் ஆராய்ச்சியிலும் உத்து வேகத்துடன் இஸ்ரோ செயல்பட்டு வருகின்றது.
நாசா:
1976ம் ஆண்டு முதல் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகம் குறத்து ஆராய்ச்சி செய்து வருகின்றது. பல்வேறு விண்கலன்களையும் செவ்வாய்க்கு அனுப்பி ஆய்வு செய்து வருகின்றது.
9வது கிரக ஆராய்ச்சி:
நாசா தற்போது 9வதாக செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு விண்கலமான இன்சைட் கடந்த நவம்பர் 27ம் தேதி செவ்வாய் கிரகத்தை அடைந்தது. இது செவ்வாய் கிரகத்தின் நிலத்தை ஆழமாக ஆய்வு செய்யும் நோக்கில் அனுப்பட்டது.
5 டிகிரி சாய்வாக:
தற்போது 15 டிகிரி கோணம் வரை சாயக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தின் புழுதியும் மணலும் படர்ந்த ஹோலோ என்ற நிலப்பரப்பில் 4 டிகிரி சாய்வாக அமர்ந்து இருக்கின்றது என்று நாசா தெரிவித்து இருக்கின்றது.
நில அதிர்வுகளை ஆய்வு செய்கின்றது:
இன்சைட்டில் உள்ள நில அதிர்வு மற்றும் வெப்பநிலையை அறியும் சென்சார்கள் சரியாக வேலை செய்யும் என நம்புவதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது இந்த ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளது.
முதல் செல்பி எடுத்தது:
காற்று ஓசை பதிவு:
செவ்வாயில் தரையிறங்கியவுடன் முதன் முதலில் தனது செல்பியை எடுத்து இன்சைட் அழகு பார்த்துக் கொண்டது. பிறகு, இதை நாசாவுக்கு அனுப்பியது. இதை பார்த்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சி செல்பி அழகாக இருக்கின்றது என்று மகிழ்ச்சியடைந்தனர்.
காற்று ஓசை பதிவு:
செவ்வாயில் நிலவும் காற்று மற்றும் அதன் அழுத்தம் காற்றின் ஓசை, வேகம் என்று அனைத்தையும் இன்சைட் பதிவு செய்துள்ளது. இதையும் அனுப்பி வருகின்றது.
உயிர் வாழ முடியுமா:
செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ முடியுமா அங்கு உயிர்கள் வாழ தகுதிகள் இருக்கின்றனவா என்றும் இன்சைட் முக்கியமான ஆராய்சியில் ஈடுபட்டுள்ளது. இது ஆய்வு செய்து ஒன்றன் பின் ஒன்றாக தகவல்களையும் நாசாவுக்கு அனுப்பும்.
கண்டுபிடிக்குமா இன்சைட்:
செவ்வாயில் உள்ள கணிம தாத்துக்களும் இருக்கின்றன. இதை ஆய்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது நாசாவின் இன்சைட் விண்கலம்.
மங்கள்யான்-2:
செவ்வாய்க்கு முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக செயற்கைகோள் செலுத்திய நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. மேலும், மங்கள்யான்-1 வெற்றியை தொடர்ந்து, விரைவில் மங்கள்யான் 2 செயற்கைகோள் விரைவில் செலுத்தப்பட இருக்கின்றது.
source: gizbot.com
No comments:
Post a Comment