மதுரையில் இப்போது ஆட்டத்தை ஆரம்பித்த அஜித் ரசிகர்கள், பிரமாண்ட பேனர், இதை பாருங்க
அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த பொங்கல் விருந்தாக விஸ்வாசம் படம் திரைக்கு வரவுள்ளது.
இதற்காக ரசிகர்கள் தற்போது பேனர், போஸ்டர் என அடித்து கலக்க ஆரம்பித்துவிட்டனர், அதிலும் மதுரை அஜித் ரசிகர்கள் பற்றி சொல்லவா வேண்டும்.
தினமும் ஒரு போஸ்டர் அடித்து மாஸ் காட்டி வருகின்றனர், இந்நிலையில் மதுரையில் பிரபல திரையரங்கு ஒன்றில் அஜித் ரசிகர்கள் தற்போதே பிரமாண்ட பேனர் ஒன்றை வைத்துள்ளனர், அதை நீங்களே பாருங்களேன்...
No comments:
Post a Comment