நடிகர் பவர்ஸ்டார் மற்றும் மனைவியை அடைத்து வைத்துள்ள கும்பல்! காரணம் இதுதான்- மகள் கூறியுள்ள அதிர்ச்சி தகவல்
நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் கடந்த சில நாட்களாக காணவில்லை என சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது பவர்ஸ்டாரின் மகள் வைஷ்ணவி சில அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். ஸ்ரீனிவாசன் வாங்கிய கடனுக்காக அவரை மர்ம கும்பல் குன்னூரில் அடைத்து வைத்துள்ளார்களாம். சொத்தை எழுதி கொடுத்தால் தான் விடுவோம் என மிரட்டி வருகிறார்களாம். அவரை மீட்கசென்ற அவரின் மனைவியையும் பிடித்து வைத்துள்ளார்களாம்.
அவர்கள் இருவரையும் மீட்கவேண்டும் என பவர் ஸ்டார் மகள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment