பிக்பாஸ் வின்னர் ரித்விகா போட்டி முடிந்து முதன் முதலாக கமிட் ஆன படம், முன்னணி இயக்குனருடன் கைக்கோர்ப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுவதும் உள்ள பல தமிழர்களை ஈர்த்தது. அதனால் என்னமோ ஓவியா எல்லாம் இன்று இருக்கும் இடமே வேறு தான்.
பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பலரின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் ரித்விகா, இவர் தான் இந்த போட்டியின் வெற்றியாளரும் கூட.

இவர் பிக்பாஸ் போட்டி முடிந்து எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருக்க, தற்போது ரஞ்சித் தயாரிப்பில் இரண்டாம் உலகப்போரில் கடைசி குண்டு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
இது தான் இவர் போட்டி முடிந்து முதன் முதலாக கமிட் ஆகும் படம் என தெரிய வந்துள்ளது, வாழ்த்துக்கள் ரித்விகா.
No comments:
Post a Comment