விலையை குறைத்து அதிரவிட்ட ஓப்போ.!
ஓப்போ ஏ3எஸ் ஸ்மார்ட் போன் தற்போது ரூ. 8990 ஆக சரிந்துள்ளது. இது ஆண்டு முடிவையொட்டி விலை அதிரவிட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம், 3ஜிபி ரேம் 16 ஜிபி/32ஜிபி மெமரியில் விற்பனை விற்பனையில் இருக்கின்றது. ஓப்பொ ஏ3எஸ் கடந்த ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிட தக்கது.

ரூ.8,990: தற்போது ரூ.8990க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதற்கு முன்புரூ.9990க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரூ.11,990: 2ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி உடைய இந்த ஸ்மார்ட் போன் தற்போது, ரூ. ஆயிரம் விலை குறைப்பு செய்யப்பட்டு ரூ.11,990க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மேலும், இதற்கு முன்பு ரூ.12,990க் விற்பனையானது.

ஓப்போ ஏ3எஸ் சிறப்பு: இந்த ஸ்மார்ட் போன் ஏ3எஸ் 6.2 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், நாட்ச் டாப் டிஸ்பிளே இருக்கின்றது. திரை ரிசொல்யூசன் 720 x 1520 பிக்சல்களாக இருக்கின்றது.

450 ஸ்னாப்டிராகன்: இதில் ஸ்னாப்டிராகன் 450ம், கிளாக்ஸ் 1.8 ஜிகா பைட்ஸ், ஆட்ரினோ 506 ஜிபியூ, 3,400 எம்ஹெச் லையன் பேட்டரியும் இருக்கின்றது.
No comments:
Post a Comment