Viswasam: அடிச்சுத்தூக்க வருது தல அஜித்தின் அடுத்த விஸ்வாசம் பாட்டு! - Todays News

             Todays News

Political News, World News, Jobs, Education, District News, Current Affairs, Health Tips, Beauty Tips, Science, Technology, Samayal Tips.

Amazon

Dec 13, 2018

Viswasam: அடிச்சுத்தூக்க வருது தல அஜித்தின் அடுத்த விஸ்வாசம் பாட்டு!

சென்னை:  விஸ்வாசம் படத்தின் அடுத்த அப்டேட் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் சிவா , அஜித்கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. 

இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

இந்தப் படத்தின்மூலம் அஜித்துக்கு முதன்முதலாக இசையமைக்கிறார் டி.இமான். 

super singer title winner senthil ganesh sung viswasam movie

இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அடிச்சுத் தூக்கு பாடல் வெளியாகி செம ஹிட்டானது. இந்நிலையில் தற்போது அடுத்த பாடல் குறித்த அப்டேட் வெளியாகிவுள்ளது.




இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக 

இதை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பட்டம் வென்ற மக்கள் இசைக்கலைஞன் செந்தில் கணேஷ், அவரது மனைவி ராஜலட்சுமியும் இணைந்து பாடியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே இவர்கள் சார்லி சாப்ளின் படத்தில் பாடிய சொல்லு மச்சான் பாடல் பயங்கர ஹிட் அடித்தது.

Tamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்
Tamil-Cinema News Samayam Tamil ஃபேஸ்புக் போல அனைத்து நடப்புகளையும் பெறலாம் 
Web Title: super singer title winner senthil ganesh sung viswasam movie
Get Tamil Cinema News, Kollywood News, Tamil Movie News, Celebrity Gossips in Tamil, Cinema NewsTamil Movie Reviews, Tamil Movie Trailer, Teasers. Stay updated with Samayam tamil to read the Latest Tamil News

Don’t Miss: The Top Trending Stories

No comments:

Amazon

அதிகம் படிக்கபட்டவை: Featured Posts

SBI Clerk Recruitment 2019: Dates

SBI Clerk 2019 Exam Highlights Exam Name                                      SBI Clerk 2019 Exam Conducting Body                 ...