ராஜபீமா படத்தை தொடர்ந்து சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்தில் நடிப்பதை பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
காதல் மன்னன், அமர்களம், ஜெமினி, அட்டகாசம், ஜே ஜே உள்ளிட்ட பல படங்களை இயக்கியயுள்ளார் சரண். 2000ம் ஆண்டுக்குப் பின்னர் பல கம்ர்ஷியல் ஹிட்கள் கொடுத்த சரணின் படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இன்றும் உள்ளது. அஜித், விக்ரம் உள்ளிட்டவர்களுக்கு சரண் படங்கள் சிறந்த பிரேக்காக அமைதுள்ளன.
ராஜபீமா படத்தை தொடர்ந்து சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்தில் நடிப்பதை பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ் உறுதிப்படுத்தியுள்ளார். ஆரவ் தற்போது `ராஜ பீமா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஆரவ் அடுத்ததாக சரண் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், ஆரவ் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். சஞ்சய் தத் நடிப்பில் வெளியான முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தின் தமிழ் ரீமேக் வசூல்ராஜா எம்பிபிஎஸ். கமல், ஸ்னேகா, பிரகாஷ்ராஜ், நாகேஷ், பிரபு நடிப்பில் உருவான இப்படம் அந்த காலத்தில் மிகப்பெரிய ஹிட் ஆனது. மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். என தலைப்பு வைக்கப்பட்டுள்ள ஆரவ் நடிக்கும் புதிய படம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தை நினைவுகூறும் விதமாக அமையவுள்ளது.
இதில் ஆரவ் மார்க்கெட் ராஜாவாக டான் கதாபாத்திரத்தில் வருகிறார். ஆரவ் ஜோடியாக காவ்யா தபூர் தமிழில் அறிமுகமாகிறார். ராதிகா சரத்குமார், நாசர், யோகி பாபு, ஷாயாஜி ஷிண்டே, சாம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சிமோன் கே.கிங் இசையமைக்கும் இந்த படத்திற்கு கே.வி.குஹான் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இவர் சரணின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Web Title: bigboss arav becomes market raja
No comments:
Post a Comment