தங்கம் விலை இன்று வெகுவாக குறைவு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு, 72 ரூபாய் குறைந்துள்ளது.

22 கேரட் தங்கத்தின் விலை!
இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2,925 ஆகவும், சவரனுக்கு ரூ.23,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை!
தூய தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 72 ரூபாய் வரை குறைந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,070 ஆகவும், சவரனுக்கு ரூ.24,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

No comments:
Post a Comment