ப்ரண்ட்ஸ் நடிகரின் மகன் திருமண விழாவில் கலந்து கொண்ட தளபதி விஜய்!
நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்த்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
Source: https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-thalapathy-vijay-at-actor-ramesh-kannas-son-jashwanth-kannan-priyanka-wedding-reception/articleshow/66900740.cms
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ தளபதி விஜய்,
தற்போது சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஓய்வில் இருந்து
வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் அட்லி இயக்கத்தில் தனது 63வது
படத்தில் நடிக்கயிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா
நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பிரபல காமெடி நடிகரும், இயக்குனருமான ரமேஷ் கண்ணாவின் மகன்
ஜஸ்வந்த் கண்ணன் திருமணன் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
ஜஸ்வந்த் – ப்ரியங்கா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
Web Title: actor thalapathy vijay at actor ramesh kannas son jashwanth kannan priyanka wedding reception
No comments:
Post a Comment