Petrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (02-12-2018)
நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 36 பைசாவும் டீசல் 40 பைசாவும் குறைந்திருக்கிறது.
Source: https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-and-diesel-price-in-chennai-today-02-12-2018/articleshow/66902327.cms
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.26 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.12 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.26 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.12 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி முதல் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி இன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரம்:
2017ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி முதல் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி இன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரம்:
Source: https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-and-diesel-price-in-chennai-today-02-12-2018/articleshow/66902327.cms
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.26 ஆக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.12 ஆக உள்ளது. நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 36 பைசாவும் டீசல் 40 பைசாவும் குறைந்திருக்கிறது.
காலை 6 மணி முதல் இந்த விலை அமலாகிறது. இது சென்னை நகருக்கான பெட்ரோல், டீசல் விலை ஆகும். பிற மாவட்டங்களில் சிறு மாற்றம் இருக்கலாம்.
No comments:
Post a Comment